சர்வதேச முதியோர் தினம்! சிம்லாவில் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்த முதல்வர் சுக்விந்தர்!

| Oct 02, 2025 | 12:18 AM

சிம்லாவில் சர்வதேச முதியோர் தின நிகழ்வில் முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு கலந்து கொண்டு சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சமூகநீதி மற்றும் நலத்துறை இமயமலை சாகச விளையாட்டு மற்றும் சுற்றுலா மேம்பாட்டு சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில் 10 வயது முதல் 67 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Published on: Oct 01, 2025 10:17 PM