அனல் மின் நிலைய விபத்து.. காயமடைந்தவர்கள் நலம் விசாரித்த மா.சுப்பிரமணியன்!

| Oct 02, 2025 | 12:06 AM

சென்னை அனல் மின் நிலையத்தில் வளைவு இடிந்து விழுந்ததில் நேற்று அதாவது 2025 செப்டம்பர் 30ம் தேதி ஒன்பது பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த சம்பவத்தில் பலரும் காயமடைந்தனர். இதையடுத்து, சிகிக்கைக்காக ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களை தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் சந்தித்தார்.

Published on: Oct 01, 2025 09:06 PM