தமிழர்கள் மீது கவலையில்லையா? கொதித்து பேசிய தமிழிசை!

Oct 01, 2025 | 2:14 PM

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தில் 41 பேர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த சம்பவம் இந்தியாவையே அதிரச் செய்தது.  கூட்ட நெரிசலுக்கு பல்வேறு தரப்பினரும் பல காரணங்களை அடுக்கி வருகின்றனர். இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் குறித்து பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் பேசியுள்ளார்.