அதிக அடர்த்தி நடவு முறை.. காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்!

Jul 11, 2025 | 9:41 AM

விவசாயத்தில் தற்போது பல புதுமைகள் ஏற்படுகின்றன. அப்படியான ஒரு புது விவசாய முறைதான் அதிக அடர்த்தி நடவு. அதாவது வழக்கமான இடைவெளியில் மரங்களை நட்டு மகசூல் பார்ப்பதை விட , குறைந்த இடத்தில் அதிக மரங்கள் நட்டு மகசூல் பார்க்கும் முறை. இதற்காக நிலத்தில் பல மாறுதல்கள் செய்யப்பட வேண்டும். அப்படி சாகுபடி செய்து ஜம்முவில் காய்த்து குலுங்கும் ஆப்பிள்கள்தான் இவை.