Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருச்சியில் பாதுகாப்பு தீவிரம்.. தொடரும் போலீஸ் சோதனை!

C Murugadoss
C Murugadoss | Published: 12 Nov 2025 14:12 PM IST

டெல்லியில் கார் குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பான விசாரணை மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பாதுகாப்பு வளையத்தின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. திருச்சியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ரயில்வே நிலையம், விமான நிலையத்தில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது