Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
திருச்சியில் கடலென திரண்ட மக்கள்.. களைகட்டிய தீபாவளி ஷாப்பிங்!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Oct 2025 22:12 PM IST

2025 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஷாப்பிங் செய்தவற்காக திருச்சியில் உள்ள NSB சாலையில் ஏராளமான மக்கள் திரண்டிருந்தனர். தீபாவளி பண்டிகைகளுக்காக ஷாப்பிங் செய்யும் மக்களின் கூட்டத்தை தீவிரமாக கண்காணிக்க காவல்துறையினர் ட்ரோன் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து மக்கள் பாதுபாக்க செல்லவும், வெளியேறவும் காவல்துறையினர் உதவினர். 