Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஜம்மு - காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ஜம்மு – காஷ்மீரில் பெய்து வரும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Jul 2025 23:32 PM

ஜம்மு - காஷ்மீரின் உதம்பூரில் இடைவிடாத கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு கருதி பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வரும் நிலையில்,  நிலச்சரிவுகள் மற்றும் வெள்ள அபாயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகி வருவதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் உதம்பூரில் இடைவிடாத கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாதுகாப்பு கருதி பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. ஆறுகளின் நீர் மட்டம் அதிகரித்து வரும் நிலையில்,  நிலச்சரிவுகள் மற்றும் வெள்ள அபாயங்கள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.