டெல்லியில் பெய்த கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி
தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 3, 2025 அன்று பெரும் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. குறிப்பாக சங்கர் விஹார் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது மழை நீர் அகற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது.