பட்டுக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கனமழை.. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்..
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. சூறாவளி காற்றுடன் கூடிய மழையின் காரணமாக இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். திடீரென கொட்டிய கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில் திடீரென சூறாவளி காற்றுடன் பெய்த கன மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது

Latest Videos
ஈஷாவில் நடைபெறும் மகாசிவராத்திரி விழா: பங்கேற்கும் ராஜ்நாத் சிங்
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 7 பேர் கொண்ட குழு ஆலோசனை
மின்மினி பூச்சிகள் மின்சாரமாக முடியாது - வீரமணி விமர்சனம்
நெதர்லாந்தை வீழ்த்த முயற்சிப்போம்.. அமெரிக்க கேப்டன் பேட்டி!