வேலூரில் திடீர் கனமழை.. தண்ணீர் தேங்கியதால் மக்களுக்கு சிக்கல்!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மிக விரைவில் தொடங்கவுள்ளது. அதற்கு முன்னதாகவே பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. இந்நிலையில் வேலூரில் திடீரென கொட்டித்தீர்த்த கனமழையால் வாய்க்கால்களில் வெள்ளம் ஓடி பள்ளமான குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது