Rain Update : மாறிய வெதர்.. தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த கனமழை!

Oct 14, 2025 | 11:04 AM

வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் இந்த மாதம் கடைசியில் தொடங்க உள்ளது. ஆனாலும் முன்னதாகவே பல்வேறு இடங்களில் கன மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. டெல்டா மற்றும் உள் மாவட்டங்களிலும் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் நேற்று இரவு கன மழை பெய்தது