Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
குஜராத்தில் கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்

குஜராத்தில் கனமழை – வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்

Karthikeyan S
Karthikeyan S | Published: 10 Sep 2025 23:40 PM IST

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பனாஸ்கண்டா மாவட்டத்தில் உள்ள சூய்காம் கிராமம் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மீட்பு பணிகள் மேற்கொள்வது சவாலாக இருந்து வருகிறது.

குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பனாஸ்கண்டா மாவட்டத்தில் உள்ள சூய்காம் கிராமம் கிராமம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கன மழையால் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் மீட்பு பணிகள் மேற்கொள்வது சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருத்துவ சேவைகள் கிராம மக்களுக்கு கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.