Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
ஹரித்துவாரில் சிவபக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த காவல் அதிகாரி

ஹரித்துவாரில் சிவபக்தர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த காவல் அதிகாரி

Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Jul 2025 23:53 PM IST

உத்தரகண்டின் ஹரித்துவார் பகுதியில் 2025 கன்வார் யாத்திரை உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதில் பல மாநிலங்களைச் சேர்ந்த சிவ பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அவர்களுக்கு அப்பகுதி மக்கள் மாலையணிவித்து, பூச்செண்டு அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களை வரவேற்க ஹரித்துவார் மாவட்ட காவல் அதிகாரி (SSP) பிரமோத் சிங் டோபால் தனிப்பட்ட முறையில் கலந்து பக்தர்களை வரவேற்றார்.

உத்தரகண்டின் ஹரித்துவார் பகுதியில் 2025 கன்வார் யாத்திரை உற்சாகமாக நடைபெற்று வருகிறது. இதில் பல மாநிலங்களைச் சேர்ந்த சிவ பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். அவர்களுக்கு அப்பகுதி மக்கள் மாலையணிவித்து, பூச்செண்டு அளித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களை வரவேற்க ஹரித்துவார் மாவட்ட காவல் அதிகாரி பிரமோத் சிங் டோபால் தனிப்பட்ட முறையில் கலந்து பக்தர்களை வரவேற்றார்.