காஞ்சிபுரத்தில் தபால் ஓட்டுகளை பதிவு செய்த அரசு ஊழியர்கள்

| Apr 15, 2026 | 11:02 PM

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் தபால் வாக்கு பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர் . இந்த தபால் வாக்குப்பதிவு நடவடிக்கை, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசு ஊழியர்கள் தபால் வாக்கு பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த தபால் வாக்குப்பதிவு நடவடிக்கை, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களது வாக்குரிமையை பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Published on: Apr 15, 2026 10:59 PM
Follow Us