பழைய வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் இல்லை.. டெல்லியில் தீவிர கண்காணிப்பு!
டெல்லியில், 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களும் EOL வாகனங்களாகக் கருதப்படும். CAQM இன் அறிவுறுத்தல்களின்படி, இந்த வாகனங்களுக்கு டெல்லியில் உள்ள எந்த பெட்ரோல் பம்பிலும் பெட்ரோல்-டீசல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ள்து. மேலும் பொது இடங்களில் காணப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
டெல்லியில், 15 ஆண்டுகளுக்கும் மேலான பெட்ரோல் வாகனங்களும், 10 ஆண்டுகளுக்கும் மேலான டீசல் வாகனங்களும் EOL வாகனங்களாகக் கருதப்படும். CAQM இன் அறிவுறுத்தல்களின்படி, இந்த வாகனங்களுக்கு டெல்லியில் உள்ள எந்த பெட்ரோல் பம்பிலும் பெட்ரோல்-டீசல் வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ள்து. மேலும் பொது இடங்களில் காணப்பட்டால் அவை பறிமுதல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் பங்குகளில் கேமரா பொருத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Latest Videos

திருச்சி அருகே 16 ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவிக்கும் கிராமம்!

ஆடி 1.. தேங்காய் சுடும் விழாவில் கரூர் மக்கள்..

கும்மிடிப்பூண்டி - ஸ்கிராப் இரும்பு கிடங்கில் பெரும் தீ விபத்து

உமன் சாண்டியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய ராகுல் காந்தி..
