திமுக எங்களைப் பார்த்து பயப்படுகிறது – அண்ணாமலை விமர்சனம்
திருநெல்வேலியில் ஆகஸ்ட் 22, 2025 அன்று பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு முன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.
திருநெல்வேலியில் ஆகஸ்ட் 22, 2025 அன்று பாஜகவின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டார். இந்த நிலையில் இந்த நிகழ்வுக்கு முன் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அமித்ஷாவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவதால், திமுக எங்களைப் பார்த்து பயப்படுகிறது என அர்த்தம். தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் வரும் என பேசினார்.