Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
யானைகளுடன் செல்ஃபி எடுக்க கூடாது.. வால்பாறை சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Nov 2025 22:04 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிக அளவு காணப்படுகிறது. இதன் காரணமாக வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளுக்கு சுற்றுலா வரும் பொதுமக்கள் யானைகளுடன் செல்ஃபி எடுத்து அவற்றை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

Published on: Nov 06, 2025 08:10 PM