வேலூரில் பாதுகாப்புடன் கொண்டுவரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

Apr 22, 2026 | 10:46 PM

வேலூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026ஐ முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சட்டமன்ற  தேர்தல் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிகாரிகள் காவல்துறை பாதுகாப்புடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் அனுப்பி வைத்தனர்.

Follow Us