குழந்தைகள் தினத்தில் நோபல் உலக சாதனை.. அசத்திய ஆரி தொழிலாளிகள்..!
கடந்த 2025 நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து பிரச்சாரம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி, பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தி, இந்திய ஆரி தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் நோபல் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.