நீலகிரி யானைகள் முகாமில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழா
விநாயகர் சதுர்த்தி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. விதவிதமான விநாயகர் சிலைகளை நாட்டின் பல்வேறு இடங்களில் பக்தர்கள் வைத்து வழிபட்டனர். இந்நிலையில் நீலகிரி உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் விநாயகர் சதுர்த்தி வெகு விமர்சையாக நடைபெற்றது யானைகளுக்கு அலங்காரம் செய்து அங்குள்ள விநாயகர் சிலைக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.