முதலமைச்சர் ஸ்டாலின் வாகனத்தை சோதனை செய்த தேர்தல் பறக்கும் படை!
தமிழகத்தில் விரைவில் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் தீவிர கண்காணிப்புகள் மற்றும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தஞ்சாவூர் சென்ற திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

Published on: Mar 31, 2026 04:50 PM
Follow Us