Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை மாற்ற முடியாமல் தவிக்கும் பாட்டி!

karthikeyan-s
Karthikeyan S | Published: 30 Jun 2025 23:05 PM

கோவை மாவட்டத்தை சேர்ந்த 78 வயதான தங்கமணி என்பவர் பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள நோட்டுகளை மாற்ற முடியாமல் தவித்து வருகிறார். அவரது குடும்ப சூழ்நிலையால் மிகுந்த துயரத்தில் உள்ள இவர், 2016-ஆம் ஆண்டு நவம்பரில் செயல்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்ப (demonetisation) நடவடிக்கையின்போது செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக்களாக ரூ.15,000 வரை வைத்திருக்கிறார். இதற்காக கடந்த சில ஆண்டுகளாக பல இடங்களில் முயற்சி செய்த இவர், தற்போது நான்காவது முறையாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு சென்று, தனது பிரச்சனையை தீர்க்கக் கோரி மனு அளித்துள்ளார்.