தோல்வி பயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் இப்படி பேசுகிறார் – எடப்பாடி பழனிசாமி..

Apr 14, 2026 | 9:59 PM

பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு என்பது நீண்டநாள் கோரிக்கை. இந்த கோரிக்கை நிறைவேறும் தருணம் இது; அதனால் மகிழ்ச்சியை மறைக்க முடியவில்லை. பெண்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஷயமும் இதுதான். இதனை ஜீரணிக்க முடியாததால் தான் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தினாலேயே அவர் இப்படி பேசுகிறார் என்று தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Follow Us