திமுக சார்பில் ஒரு வெற்றிகரமான வேட்பாளர்.. தமிழன் பிரசன்னாவை புகழ்ந்த தயாநிதி மாறன்!
தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலையொட்டி, எழும்பூர் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் தமிழன் பிரசன்னாவுக்கு ஆதரவாக திமுக எம்பி தயாநிதி மாறன் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய தயாநிதி மாறன், “தமிழன் பிரசன்னா அரசியல் களத்தில் மிகவும் நன்கு அறியப்பட்டவர். அவர் வெற்றிபெற வாய்ப்புள்ள ஒரு வேட்பாளர், திமுக சார்பில் அவர் ஒரு வெற்றிகரமான வேட்பாளராகத் திகழப்போகிறார்” என்று தெரிவித்தார்.

Follow Us