வீடுவிடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் கோகுல இந்திரா..

Apr 14, 2026 | 10:03 PM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், அண்ணாநகர் தொகுதியில் போட்டியிடும் கோகுல இந்திரா, அதிமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான அவர், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்பகுதி மக்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும், “இந்த முறை நிச்சயம் வெற்றி பெறுவோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

Follow Us