அமோக வரவேற்பு – சுற்றுப்பயணம் குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி

| Jul 08, 2025 | 5:03 PM

அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளார். அதன்படி நேற்று 2025, ஜூலை7ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கினார். காலையில் அன்னதானம் வழங்கி சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர், பிரத்யேக வாகனத்தில் பயணம் செய்து தொண்டர்களை சந்தித்தார். இந்நிலையில் இந்த சுற்றுப்பயணம் குறித்து அவர் பேசியுள்ளார்

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை அறிவித்துள்ளார். அதன்படி நேற்று ஜூலை7ம் தேதி கோவை மேட்டுப்பாளையத்தில் இருந்து சுற்றுப்பயணத்தை தொடங்கினார். பின்னர் செய்தியாளரை சந்தித்த பழனிசாமி இந்த பயணத்தை 234 தொகுதிகளிலும் தொடர முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்

Published on: Jul 08, 2025 10:51 AM