ஆட்டோ வாங்க ரூ.75,000 மானியம் – எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி

Apr 11, 2026 | 10:53 PM

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் தஞ்சாவூரில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது பேசிய இபிஎஸ், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தில் பதிவு செய்திருந்தால் அவர்கள் ஆட்டோ வாங்க ரூ.75, 000 மானியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Follow Us