Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
டெல்லியில் கடும் காற்றும் மாசு.. இருளில் மூழ்கிய முக்கிய பகுதி.. பீதியில் பொதுமக்கள்!

Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 07 Nov 2025 12:36 PM IST

டெல்லியில் கடந்த பல மாதங்களாக காற்று மாசு தீவிரமடைந்துள்ளது. இதனால் சுவாசிக்கும் காற்றே டெல்லி மக்களுக்கு ஆபத்தாக மாறி வருகிறது. குறிப்பாக சுவாச கோளாறு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், சரோஜினி நகரில் காற்றின் மாசு தீவிரமாகி அந்த பகுதி முழுவதும்  இருளில் மூழ்கியதை போல காட்சி அளித்ததால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

Published on: Nov 06, 2025 07:40 PM