AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கமல்ஹாசனை சந்தித்த திமுக கூட்டணி கட்சி வேட்பாளர்கள்

Karthikeyan S
Karthikeyan S | Published: 02 Apr 2026 22:31 PM IST

சென்னையில், வரவிருக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை ஏப்ரல் 2, 2026 அன்று  சந்தித்தனர்.  தேர்தலை எதிர்கொள்வது குறித்தும் பரப்புரையில் பேச வேண்டியது குறித்தும் இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Follow Us