திமுக தேர்தல் அறிக்கை.. கனிமொழி தலைமையில் ஆலோசனை கூட்டம்!
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றன. அந்த வகையில் திராவிர முன்னேற்ற கழகத்தின் தேர்தல் வாக்குறுதிகளை உருவாக்க கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் அதற்காக தயாராகி வருகின்றன. அந்த வகையில் திராவிர முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை உருவாக்க கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி தலைமையில் சென்னையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.