2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.. விழுப்புரத்தில் பேசிய முதல்வர்!
உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் 10,000-த்தை கடந்த நிலையில் அது தொடர்பாக விழுப்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது 2021 சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளதாகவும், வாக்குறுகளில் கூறப்படாத பல முன்னணி திட்டங்களை செயல்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Published on: Feb 04, 2026 04:54 PM