தேமுதிக கூட்டணி எப்போது வெளியிடப்படும்..? பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு!
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலாத விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் இன்று அதாவது 2025 நவம்பர் 13ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,” சட்டமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பது குறித்து கருத்து கேட்கப்பட்டு, அதன்பின்னர் கூட்டணி அமைக்கப்பட்டும். இது தொடர்பான அறிவிப்பை மாநாட்டிலேயே அறிவிப்போம்” என்றார்.