சென்னைக்கு வந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன்
சென்னை தனியார் பள்ளி விழாவில் கலந்து கொண்ட இந்திய மகளிர் அணி கிரிக்கெட் அணியின் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர் கலந்து கொண்டார். விழாவுக்கு வருகை தந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரிடம் கொடுக்கப்பட்ட கிரிக்கெட் பேட் மூலம் அவர் விளையாடி சிறப்பித்தார். பின்னர் பள்ளி மாணவிகளின் உற்சாக நடனத்தை கண்டுகளித்து தானும் நடனம் ஆடினார்