Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தேர்தல் வேலையை தொடங்கிய தேமுதிக.. இன்று முக்கிய ஆலோசனை!

C Murugadoss
C Murugadoss | Published: 13 Nov 2025 14:32 PM IST

2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வரவுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன. இந்நிலையில் தேமுதிகவும் தன்னுடைய தேர்தல் திட்ட வேலைகளில் இறங்கிவிட்டது. இன்று மாவட்ட செயலாளர்களின் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு விசயங்கள் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது