ஐப்பசி பவுர்ணமி.. ராமேஸ்வரத்தில் சிறப்பு பூஜை செய்த பக்தர்கள்!
இந்து மதத்தை பொறுத்தவரை அமாவாசை, பவுர்ணமி என்பது மிக முக்கியமானது. அதன்படி, ஐப்படி பவுர்ணமி மிகவும்சிறப்பு வாய்ந்தது. இந்த பவுர்ணமி சிவனுக்கு உகந்ததாக கூறப்படுகிறது. இந்த பவுர்ணமியில் சிவனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மனமுருகி வேண்டுவது வழக்கம். இந்நிலையில் நேற்று ஐப்படி பவுர்ணமி வந்ததை அடுத்து ராமேஸ்வரத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன