ஆயிரக்கணக்கில் சமரிமலைக்கு படையெடுக்கும் பக்தர்கள்.. அலைமோதும் கூட்டம்!
வருடாந்திர மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு நிகழ்ச்சிக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சபரிமலை நோக்கி படை எடுக்க தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக அங்கு பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

Published on: Nov 24, 2025 11:25 PM