சிலை வைப்பதற்கு மட்டும் எங்கிருந்து காசு வருகிறது.. தவெக தலைவர் விஜய் கேள்வி!
மக்களுடைய அடிப்படை பிரச்னைகள் குறித்து கேட்டால் நிதி சுமை என்கிறீர்கல், சிலை வைப்பதற்கு மட்டும் எங்கிருந்து காசு வருகிறது என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று தஞ்சாவூரில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

Published on: Mar 04, 2026 02:35 PM
Follow Us
Latest Videos