ஜெகன்நாதர் கோயில் திருவிழா.. பூரியில் குண்டிச்சா கோயிலில் குவிந்த பக்தர்கள்..
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள குண்டிச்சா கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி ஜெகன்நாதர் மற்றும் அவரது சகோதரர்களான பாலபத்ரா மற்றும் சுபத்ரா தேவி ஆகியோருக்கு ரத யாத்திரை விழாவின் ஒரு பகுதியாக பிரார்த்தனை மேற்கொண்டனர். ஒடிசா மாநிலம் பூரியில் நடக்கக்கூடிய ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை உலக பிரசித்தி பெற்றது. இந்த ரத யாத்திரையின் போது சுவாமி ஜெகன்நாதர் சகோதரர் பாலபத்ரா மற்றும் சகோதரி சுபத்ரா ஆகியோரின் தேர்தல் தனித்தனியாக இழுக்கப்படும் இதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அந்த வகையில் இன்று குண்டிச்சா கோயிலில் ஆயிரம் கணக்கான பக்தர்கள் கூடி சுவாமி தரிசனம் செய்தனர்.

Latest Videos