திருச்சியில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி பெருவிழா கொண்டாட்டம்

| Sep 17, 2025 | 11:40 PM

 திருச்சியில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி பெருவிழா செப்டம்பர் 17, 2025 அன்று வெகு விமர்சையாக  நடைபெற்றது. காலை முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் குடும்பத்தோடு விழாவுக்கு வருகை தந்தனர். விழாவை முன்னிட்டு கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. 

Published on: Sep 17, 2025 11:40 PM