கடலூரில் கடும் பனிப்பொழிவு.. பொதுமக்கள் கடும் அவதி!

| Jan 15, 2026 | 2:02 PM

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது பனி காலம் நிலவி வருகிறது. அந்த வகையில், கடலூரில் இன்று காலை பொழிந்த கடும் பனிப்பொழிவு காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். பனிமூட்டத்தால் சாலைகள் தெளிவாக தெரியாத நிலையில், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்க்கொண்டுள்ளனர்.  

Published on: Jan 15, 2026 01:45 PM