அபாயக் கட்டத்தை தாண்டிய யமுனை நதியின் நீர்மட்டம்.. மக்கள் அதிவேகமாக மாற்றம்..!
யமுனை நதியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், டெல்லியின் பல பகுதிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. தற்போது யமுனை நதியின் நீர் தலைநகரின் நிகம் போத் காட் பகுதிக்குள் வந்தடைந்துள்ளது. இதனால், இறந்த உடல்களை தகனம் செய்வதில் பெரும் சிரமம் உள்ளது. 2025 செப்டம்பர் 3 ம் தேதியான இன்று இரவுக்குள் யமுனையின் நீர்மட்டம் 207.40 மீட்டராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது அபாய அளவை விட (205.33 மீட்டர்) அதிகமாகும்.