Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
டெல்லி கார் குண்டுவெடிப்பு எதிரொலி.. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் பலத்த பாதுகாப்பு!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Nov 2025 22:26 PM IST

கடந்த 2025 நவம்பர்ம் தேதி மாலை 6 மணியளவில் டெல்லி செங்கோட்டை அருகே நடந்த ஒரு பயங்கர கார் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, உதம்பூர் மற்றும் பிற முக்கிய இடங்களில் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் (NH-44) CRPF என்று அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை பாதுகாப்பை கணிசமாக பலப்படுத்தியுள்ளது.