தீபாவளி டைம்.. டெல்லியில் காற்று மாசு அதிகம்!
இந்தியாவின் தலைநகரான டெல்லி காற்று மாசால் அடிக்கடி திணறி வருவது வழக்கமானதுதான். குறிப்பாக வருடத்தில் கடைசி மாதங்கள் டெல்லி பெரும் தலைவலியை கொடுக்கும். பஞ்சாப் விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பது, தீபாவளி போன்ற மாசுகள் டெல்லியை மூச்சடைக்கச் செய்கின்றன. அந்த வகையில் இந்த வருடமும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளது