ஜம்மு காஷ்மீரின் உயரமான பகுதிகளை சூழ்ந்த பனி போர்வை!

Oct 19, 2025 | 2:59 PM

ஜம்மு மற்றும் காஷ்மீர் மிகவும் குளிர்ச்சியான பகுதியாக உள்ளது. தற்போது இந்தியாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் வெப்பம் தணிந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. அந்த வகையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மிகவும் குளிர்ச்சியான பகுதியாக உள்ளது. தற்போது இந்தியாவில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் வெப்பம் தணிந்துள்ளது. இதன் காரணமாக இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் மிகவும் குளிர்ச்சியாக உள்ளது. அந்த வகையில், ஜம்மு மற்றும் காஷ்மீர் மலைப்பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதன் காரணமாக மலையின் உயரமான பகுதிகள் பனிப்போர்வை போர்த்தியது போல் உள்ளன.