தசரா கொண்டாட்ட ஏற்பாடுகளை சேதப்படுத்திய கனமழை!
தீமையை நன்மை வெற்றிபெறும் விதமாக இந்தியாவில் தசரா பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், ஜெய்ப்பூரில் பெய்த கனமழை காரணமாக தசரா விழாவுக்கு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் முழுவதுமாக சேதமாகியுள்ளன. இதன் காரணமாக தசரா விழாவின் அந்த சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த பொம்மைகள் முழுவதுமாக சேதமாகியுள்ளன.