குலசேகரப்பட்டினத்தில் களைக்கட்டிய தசரா பண்டிகை!
தசாரா கொண்டாட்டத்தில் மைசூருக்கு அடுத்ததாக குலசேகரப்பட்டினம் தான் உள்ளது. திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரப்பட்டினத்தில் தசரா விழாவை காண அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை தருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தசராவுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.

Published on: Oct 02, 2025 02:00 PM