தவெகவின் மகளிர் தின கொண்டாட்டம்.. சி.டி.ஆர் நிர்மல் குமார் புகழாரம்!

| Edited By: C Murugadoss

| Mar 09, 2026 | 9:05 AM

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று அதாவது 2026 மார்ச் 7ம் தேதி தவெக கட்சி மகளிர் பிரிவு நிர்வாகிகளுடன் மகளிர் தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன்பிறகு, அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்தபோது, “பிறப்பு முதல் இறப்பு வரை கமிஷன் அடிக்கும் ஒரே அரசு இந்த திமுக அரசு” என தெரிவித்தார்.

Published on: Mar 07, 2026 10:32 PM
Follow Us