திமுக – கம்யூனிஸ்ட் கட்சிகள் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மார்ச் 7, 2026 அன்று வருகை தந்தனர். இந்த நிலையில் வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கிடையேயான தொகுதி பங்கீடு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு எத்தனை இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்பது தொடர்பாக விவாதங்கள் நடைபெறவிருக்கிறது.

Published on: Mar 07, 2026 10:31 PM
Follow Us