ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்..
நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக்கழகம் ஆட்சி அமைக்கக் கூடாது என்ற நோக்கத்துடன், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், அவர்களின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநரை கண்டித்தும், தமிழ்நாடு முழுவதும் இந்த ஆர்ப்பாட்டம் காங்கிரஸ் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.
Follow Us