தவெக ஆட்சி அமைக்க சிபிஎம், சிபிஐஎம் ஆதரவு..
ஆட்சியமைக்க தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முழு செயற்குழு கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பதாக முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், தவெகவுடன் கூட்டணி இல்லை என்றும் வெளியில் இருந்தே ஆதரவு அளிப்பதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்துள்ளன. செய்தியாளர்கள் சந்திப்பில் 2 கட்சி தலைவர்களும் திமுக கூட்டணியில் தொடர்வதாக அறிவித்துள்ளனர்.

Follow Us